விடியா அரசின் விளம்பர நிகழ்சியால் போக்குவரத்து நெரிசல்!

ராயபுரம் பொதுக்கூட்டத்திற்கு வரும் வாரிசு அமைச்சரை வரவேற்கும் விதமாக திமுகவினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரவேற்பு ஏற்பாடுகளை செய்தனர். மேலும், பொதுக்கூட்டத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஆட்களை அழைத்து வரப்பட்ட வாகனங்கள், பிரதான சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓடிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விளம்பரத்திற்காக விடியா திமுக அரசு பொதுமக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

YouTube video player

Exit mobile version