பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை மோடி, ஜின்பிங் பார்வையிட்டனர்

சென்னை மாமல்லபுரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கடற்கரை கோவில் அருகே பாரம்பரிய கலையான பரதநாட்டியம் மற்றும் கதக்களி கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் பார்த்து ரசித்தனர். பின்பு, பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் கதக்களி பற்றி சீன மொழியில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டது.

Exit mobile version