கிறிஸ்துமசுக்காக விற்பனைக்கு வந்துள்ள பொம்மைகள்

கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் வண்ண வண்ண பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 26 உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில்  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுபடுத்தும் பொம்மைகள் மற்றும்  கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. வண்ணமயமாக ஜொலிக்கும் பொம்மைகள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன

Exit mobile version