குத்தரபாஞ்சான் அருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கூத்தரபஞ்சான் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக, பணகுடியில் உள்ள கூத்தரபஞ்சான் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Exit mobile version