இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்கு சந்தை நிலவரம் குறித்து தற்போது காணலாம்.

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று காலை நிலவரப்படி 37 ஆயிரத்து 494 புள்ளிகளாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 11 ஆயிரத்து 57 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 7 ஆயிரத்து 853 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 094 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 351 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 658 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 20 ஆயிரத்து 495 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 680 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 863புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version