இன்றைய பங்கு சந்தை நிலவரங்கள்..

இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகளின் இன்றைய நிலவரங்கள் ……

இந்திய பங்கு சந்தைகள் இன்று இறங்குமுகத்துடன் வர்த்தகம் தொடங்கியது. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 37 ஆயிரத்து 199 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 10 ஆயிரத்து 972 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 7 ஆயிரத்து 856புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 114 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 368 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 701 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 20 ஆயிரத்து 429 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 534 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 890புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Exit mobile version