இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே தொடர்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே தொடர்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 67 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 70 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Exit mobile version