இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி பெட்ரோல் லிட்டருக்கு 74 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 90 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 57 டாலர் 68 சென்ட்டுகளுக்கு விற்பனையாகி வருகிறது.

Exit mobile version