இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 28 ஆயிரம் 888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 768 ரூபாய்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 114 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 611 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 888 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராமுக்கு 50 ரூபாய் 50 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 100 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version