சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில், 24 கேரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 425 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 216 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 50 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.