சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து   31 ஆயிரத்து 392  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தற்போது ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை,  கிராம் ஒன்றுக்கு 37 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 120 ரூபாயாகவும்,  சவரன் ஒன்றுக்கு 296 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கத்தின் விலை,  கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 924 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு  280 ரூபாய் அதிகரித்து  31 ஆயிரத்து 392 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொருத்தவரை கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் அதிகரித்து 50 ரூபாயாகவும், கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version