சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை, வணிகவரி துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது

இன்றைய சட்டப்பேரவையில் சட்டத்துறை மற்றும் வணிகவரி துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை  கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள். தொடர்ந்து, சட்டத்துறை, வணிகவரி துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வணிகவரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பதிலளித்து துறை சார்ந்த அறிவுப்புகளை வெளியிடுகின்றனர்.

Exit mobile version