கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவது நடைபெற்றது. இந்தத் தேர்வில் 21 லட்சத்திற்கும் மேலான தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். 15 லட்சம் பேர் வரை தேர்வினை எழுதி இருந்தார்கள். தற்போதைய கணக்கின் படி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9870 என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தேர்வு இரண்டாண்டு கொரோனா பேரிடருக்கு பிறகு நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் 3 மாதத்தில் வெளியாகும் தேர்வு முடிவுகள் இந்த ஆட்சியில் 7 மாதங்கள் ஆகியும் வெளியாகாத நிலையில் தற்போது மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியீடு!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: GROUP 4 resultsmarch monthTNPSCTNPSC Group 4
Related Content
குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!
By
Web team
July 1, 2023
குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
By
Web team
June 28, 2023
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு! உயர்த்தப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள்! எவ்வளவு?
By
Web team
June 20, 2023
TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!
By
Web team
June 7, 2023