சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார். 

Exit mobile version