திமுகவில் உண்மையாக உழைப்பவர்கள் மதிக்கப்படுவதில்லை

திமுகவில் உண்மையாக உழைப்பவர்கள் மதிக்கப்படுவதில்லை என்று, மு.க. அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.  மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தனது ஆதரவாளர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திமுக மாவட்ட செயலாளர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பது போன்று செயல்படுகிறார்கள் என்றும், பினாமிகள் மாவட்ட செயலாளர்களாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Exit mobile version