ஊழல் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலத்தடி நீரை உயர்த்த அனைவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என்றார். ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்றார். ஊழல் செய்தவர் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.