அதிமுகவின் முக்கியமான தேர்தல் இது !! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த 20 மாத திமுக ஆட்சியில் மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதியில் செல்லும் இடமெல்லாம் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பெருமையுடன் தெரிவித்தார். திமுக அரசின் பொய்யான முகத்தை இந்த தேர்தலில் மக்களிடத்தில் காட்ட வேண்டும் என்றும், நாம் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Exit mobile version