திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

வருகிற 10 ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். விடுமுறைக்கு மாற்றாக வருகிற 21ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version