என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர ஊழியராக அறிவித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண்டிகை விடுமுறை, தேசிய விடுமுறை வழங்கி போனஸ் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல்மின் நிலையம் முன்பு 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post