Tag: thoothukkudi

மின் நிலைய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

மின் நிலைய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர ஊழியராக அறிவித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண்டிகை ...

பேருந்தில் நூதன முறையில் பணம் மற்றும் செல்போன் திருடிய 2 இளம் பெண்களை!

பேருந்தில் நூதன முறையில் பணம் மற்றும் செல்போன் திருடிய 2 இளம் பெண்களை!

தூத்துக்குடியில் அரசு பேருந்தில் நூதன முறையில் பணம் மற்றும் செல்போன் திருடிய 2 இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு பேருந்தில் பயணித்த ...

படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவிகள் ஆபத்தான பயணம்!

படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவிகள் ஆபத்தான பயணம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தட்டார்மடம் வழியாக உடன்குடி செல்லும் ...

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்தையால் பேசிய போலீசார்!

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்தையால் பேசிய போலீசார்!

நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தையால் பேசி துன்புறுத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கை குழந்தையுடன் தம்பதியினர் ...

மர்மநபர்கள் கைவரிசை…வணிகர்கள் அச்சம் !

மர்மநபர்கள் கைவரிசை…வணிகர்கள் அச்சம் !

தூத்துக்குடி- எட்டையபுரம் மெயின்ரோட்டில் மாப்பிள்ளையூரணி விலக்கு அருகே உள்ள காம்ப்ளக்ஸில் மகேஷ் என்பவருக்குச் சொந்தமான தரணி ஸ்டுடியோ உள்ளது. காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த ...

ரூ.5,40,000 நிதியில் சாலை போடப்பட்டதாக ஆர்டிஐயில் தவறான தகவல்!

ரூ.5,40,000 நிதியில் சாலை போடப்பட்டதாக ஆர்டிஐயில் தவறான தகவல்!

மேல்மாந்தை ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்தில் மயான சாலை அமைக்க டெண்டர் கோரமல் இருந்துள்ளது. இந்த நிலையில், போடப்படாத சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு, சாலை போடப்பட்டதாக கூறி தகவல் ...

பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கு.. பில்டிங் வீக்கு..பயமா இருக்கு சார்.. மக்கள் பரபர புகார்..!

பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கு.. பில்டிங் வீக்கு..பயமா இருக்கு சார்.. மக்கள் பரபர புகார்..!

கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால், புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் தரமின்றி கட்டப்படுவதாக குற்றம்சாட்டி ...

கனிமொழி கலந்து கொண்ட நிகழச்சிக்காக மின்சாரம் திருடிய உடன்பிறப்புகள்!

கனிமொழி கலந்து கொண்ட நிகழச்சிக்காக மின்சாரம் திருடிய உடன்பிறப்புகள்!

தென்திருப்போரை அருகே உள்ள கடம்பாகுளம் பகுதியில் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த திமுக ...

காதல் திருமணம் செய்து பெற்றோரை தவிக்கவிட்ட பாசமிகு மகள் பெற்றோர் விபரீத முடிவு!

காதல் திருமணம் செய்து பெற்றோரை தவிக்கவிட்ட பாசமிகு மகள் பெற்றோர் விபரீத முடிவு!

தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு பகுதியை சேர்ந்தவர்கள் சின்னதுரை, சங்கரம்மாள் தம்பதியர். இவர்களது மகள் பேச்சியம்மாள், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ...

தூத்துக்குடி – பள்ளியின் கழிவறையை மாணவர்களைச் சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி – பள்ளியின் கழிவறையை மாணவர்களைச் சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் அருகே உள்ளது கிளவிப்பட்டி என்கிற கிராமம். அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலா ஜோதிலட்சுமி என்பவர், பள்ளியில் படிக்கும் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist