தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பல்வேறு பணிகளுக்காக சாலையில் குழி தோண்டும்போது கேபிள்கள் பழுது அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். 

Exit mobile version