அதிமுக ஆட்சியில் அதிக மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன

அதிமுக ஆட்சியில் அதிகமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2011 முதல் 2016 வரை 550 மேம்பாலங்களும், 2017 முதல் தற்போது வரை 304 மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version