அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் ’கேபிடல் ஒன்’ என்னும் நிதி நிறுவனம் கிரெடிட் கார்ட், கடன்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை வழங்குகிறது. இங்கு 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கேபிடல் ஒன்’ நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதையடுத்து காவலர்களின் தீவிர விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட சீட்டல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மென்பொறியாளர், பேஜ் தாம்ஸன் என்பவரை கைது செய்தனர்.
கேபிடல் ஒன்’ பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு
-
By Web Team
Related Content
விவாகரத்தா?.. அப்போ லீவ் எடுத்துக்கோங்க ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்!
By
Web team
July 29, 2023
இந்தியாவின் 105 பழங்கால கலைப் பொருட்களை ஒப்படைத்தது அமெரிக்கா!
By
Web team
July 20, 2023
உலக வங்கியின் தலைவராகும் அஜய் பங்கா? யார் இந்த இந்திய வம்சாவளி...?
By
Web team
February 26, 2023
விண்வெளிக்கு முதல் முறையாக பெண் !
By
Web team
February 15, 2023