கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 100 அடியை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 99 புள்ளி 49 அடியாகவும், நீர் இருப்பு 28 புள்ளி 3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையின் நீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 617 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசன வசதிக்காக ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
100 அடியை எட்டவுள்ள பவானி சாகர் அணையின் நீர்மட்டம்!!
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023