வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதிபடுத்தும் விவிபாட் இயந்திரம்

வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரத்தின் செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு புதுச்சேரி மாநில தேர்தல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் விதமாக விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலின்போதும், விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநில தேர்தல் துறை சார்பில், விவிபாட் இயந்திரத்தின் செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Exit mobile version