முதலமைச்சர் தமிழகத்தை தொலைநோக்குடன் வழிநடத்தி செல்வதாக TVS குழும தலைவர் புகழரம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தை தொலைநோக்குடன் வழிநடத்தி செல்வதாகவும், எளிதில் அணுக கூடிய துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகம் விரைவில் பொன்விளையும் பூமியாக மாற்றம் பெற வேண்டும் என கூறினார்.

Exit mobile version