தேர்தலில் யாரோடு கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு

வரும் தேர்தலில் யாரோடு கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகேதாட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியதை சுட்டிக் காட்டினார்.  மேமேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version