வைரலாகும் “வானம் கொட்டட்டடும்” திரைப்படத்தின் டீஸர்

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “வானம் கொட்டட்டடும்”. இப்படத்தின் கதையை மணிரத்னம் மற்றும் இப்படத்தின் இயக்குனர் தன சேகரன் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் இவர்களுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version