ஜாக்கி சான் நடித்துள்ள வான்கார்ட் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது

ஜாக்கி சான் நடித்துள்ள Vanguard திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. Stanley Tong இயக்கத்தில் Jackie Chan, Fady Zaky, Yang Yang, Miya Muqi மற்றும் பலர் நடித்துள்ள படம் Vanguard.

ஆக் ஷன் அட்வெஞ்சர் திரைப்படமாகத் தயாராகியுள்ள இப்படம் ஏற்கனவே சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் இந்திய வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள Trident arts, இம்மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியிட உள்ளது. அந்த வகையில் Vanguard திரைப்படத்தின் தமிழ் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version