ஐ.ஜி.எஸ்.டி நிலுவை தொகையை வழங்க தமிழக அரசு வலியுறுத்தம்

இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 60 பொருட்கள் மற்றும் 11 சேவைகளுக்கான வரியை குறைக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 5 ஆயிரத்து, 500 கோடி ஐ.ஜி.எஸ்.டி நிலுவை தொகையை வழங்க மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாக கூறினார். 

Exit mobile version