7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது…

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுதொடர்பாக தமிழக ஆளுநருக்கு ஏற்கனவே அழுத்தம் தரப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து கொடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version