29ஆம் தேதி முதல் இந்தியப் பெருங்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக 29 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசு தெரிவித்துள்ளார். வெப்பச் சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version