சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்

150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தை மாத மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்திய பெருமானுக்கு நடத்தப்பட்ட 18 வகையான அபிஷேகங்களை தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளின் தீர்த்தங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து வழிபாடு நடத்தினர்.

Exit mobile version