இந்தியன் வங்கியின் ஆய்வறிக்கை வெளியீடு

இந்தியன் வங்கியின் இந்த ஆண்டிற்கான நிகர லாபம் 365 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக அதன் தலைவர் பத்மஜா சந்துரு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. நிகர லாபத்தில், 70 சதவீதம் அளவு வராகடன்கள் திருப்பி செலுத்தியதன் மூலம், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு லாபம் உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version