விஷால் எங்கு சென்றாலும் பிரச்சனைதான் – எஸ்.வி.சேகர்

டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், முறையாக அனுமதி பெற்று, வரும் 23 ஆம் தேதி நாடகம் நடத்த உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷால் எங்கு சென்றாலும் பிரச்சனைதான் என்றும், நடிகர் சங்கம் அனுமதி பெறாமல் எப்படி தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version