சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 22 கேரட் தங்கம் நேற்று ஒரு சவரன் 26 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனையானது. இந்தநிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து இன்று ஒரு சவரன் 26 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 428 ரூபாயாகவும், ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 27 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version