சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ருபாய் குறைந்து சவரன் 27ஆயிரத்து 560 க்கு விற்பனையாகிறது..
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூபாய் 26 ஆயிரத்து304 க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் 3ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனையாகிறது .
அதேபோல, 24 காரட் தங்கம் கிராமுக்கு 15 ருபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 445 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 27 ஆயிரத்து 560 க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் பெரிதாக மாற்றமில்லாதபோதும், கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 41 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 41 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.