தங்கம் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 603 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு, 30 காசுகள் குறைந்து 48 ரூபாய் 50 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version