பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மடத்துக்குளம், உடுமலை பேட்டை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 692 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சியில் கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாரிகள் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன.

Exit mobile version