விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பசித்தவர்களுக்கு உணவளிக்கும் இன்பம் உணவகத்தின் மூலம் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்டோர் பசியாறி வருகின்றனர். காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இன்பம் உணவம் வயதானவர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னம் பகிர்தல் என்ற பெயரில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த உணவகத்தின் உரிமையாளர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் தமிழரசி போஸ், அவர்களின் நண்பர்கள் உதவியுடன் அனுக்கிரகம் என்ற அமைப்பை உருவாக்கி இந்த சேவையை செய்து வருகின்றனர்.
காரியாபட்டியில் பசித்த முதியவர்களுக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம்
-
By Web Team
- Categories: கட்டுரைகள், செய்திகள், மாவட்டம்
- Tags: newsjnewsjtamilஇன்பம் உணவகம்
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023