அதிமுக அரசை கவிழ்ப்பதற்கு, திமுகவும் டிடிவி தினகரன் அணியும் கூட்டு சதி செய்து வருவதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம் தினகரன் அணி என்றும் விமர்சித்தார்.
Discussion about this post