ஸ்மார்ட்போன் உலகில் புதிதாக களமிறங்குகிறது oppo k1.

oppo-வில் இறுதியாக வந்த R17 ஸ்மார்ட்போன் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இப்பொது புதிதாக Oppo K1 ஸ்மார்ட்போன் 2019 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அசத்தலான oppo k1 ஸ்மார்ட்போன் Astral Blue மற்றும் Piano Black போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்க்கலாம்:

oppo-வில் முதன்முறையாக இந்த ஸ்மார்ட்போனில் display fingarprint sensor-ரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் waterdrop screen கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்புற camera 16MP + 2MP Dual rear Camera மற்றும் 25MP AI Beauty front camera கொடுக்கப்பட்டுள்ளது.

4 GB RAM, 64 GB ROM போன்ற சிறப்பம்சங்கள் பெற்றுள்ளது. இதை தவிர 256 GB வரை memory card போட்டு நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் 3600 mAh Battery கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் 28 hrs 1 min வரை இந்த போனில் பேசிக்கொள்ளலாம்.

இந்த போனில் Gorilla Glass கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் அகலம்:75.5 mm, உயரம்:158.3 mm, இந்த ஸ்மார்ட்போனின் எடை 156 கிராம் ஆகும்.

இந்த போனின் விலை ₹16,990.

Exit mobile version