மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் வெளியில் தெரியும் நந்திசிலை

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 80 அடிக்கு கீழ் குறையும் போது கிறித்துவ ஆலயத்தின் கோபுரம் தெரியத் தொடங்கும். 71 அடியாக குறையும் போது ஜலகண்டேசுவர் ஆலயம் தெரியத் தொடங்கும். தற்போது அணையின்  நீர்மட்டம் 51 அடியாக குறைந்ததையடுத்து, பண்ணவாடி நீர் தேக்கத்தில் மூழ்கியிருந்த நந்திசிலை மற்றும் கிறிஸ்தவர்களின் ஆலய இரட்டை கோபுரம் ஆகியவற்றின் பெரும் பகுதி வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

Exit mobile version