மன இறுக்கத்தில் இருக்கும் ஆப்கான் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர ராணுவத்தினர் முயற்சி

ஜெர்மனி அகதிகள் முகாமில் உள்ள ஆப்கான் சிறுவர்களுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்ட 7,000 மக்கள் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன இறுக்கத்தில் இருக்கும் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதமாக, ராணுவ வீரர்கள் ஆப்கான் சிறுவர்களுடன் ஒன்றிணைந்து விளையாடியும், இசை விருந்தும் நடத்தியும் மகிழ்வித்தனர்.

Exit mobile version