11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில்,சென்னை, தாம்பரம், கோவை, மதுரை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி அட்டவணை பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி மாநகராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு

அட்டவணை பிரிவு பெண்கள்

மாநகராட்சிகள் – மாவட்டம்

1.தாம்பரம் – செங்கல்பட்டு

2.சென்னை – சென்னை

பொதுப்பிரிவு பெண்கள்

3.கடலூர் மாநகராட்சி

4.திண்டுக்கல் மாநகராட்சி

5.வேலூர் மாநகராட்சி

6.கரூர் மாநகராட்சி

7.சிவகாசி மாநகராட்சி

8.காஞ்சிபுரம் மாநகராட்சி

9.மதுரை மாநகராட்சி

10.கோவை மாநகராட்சி

11.ஈரோடு மாநகராட்சி

அட்டவணை பொதுப் பிரிவு

ஆவடி மாநகராட்சி – திருவள்ளூர்

Exit mobile version