அயர்லாந்து நாட்டு கடற்கரையில் ஏற்பட்ட அதிகளவு நுரை

அயர்லாந்து நாட்டில் கெர்ரி நகர் கடற்கரையில் அதிகளவு நுரை ஏற்பட்டதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு சென்றனர்

அயர்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புயலால், அங்குள்ள கவுண்டி கெர்ரி நகரில் கடலில் அதிகளவில் நுரை ஏற்பட்டுள்ளது. டென்னிஸ் புயலால் அயர்லாந்து மற்றும் லண்டன் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலின் தாக்கத்தால், அயர்லாந்தின் கவுண்டி கெர்ரி பகுதியில் கடலில் அதிகளவில் நுரை ஏற்பட்டுள்ளது. கடற்கரை முழுவதும் நுரையாக காட்சியளிக்கிறது.

Exit mobile version