ஜனவரி 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்

ஜனவரி 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்கள், புகார்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

Exit mobile version