உதயநிதிக்கு கும்பிடு போடும் திமுக சீனியர்கள்-ஹெச்.ராஜா

சுயமரியாதை குறித்து பேசும் திமுகவினர் சுயமரியாதை இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு கும்பிடு போடுவதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்

Exit mobile version