திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள்

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்களும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டணி உடன்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது. 

Exit mobile version