தோல்வி பயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தோல்வி பயம் காரணமாக அதிமுகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உளறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை கூட வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்க வில்லை என சுட்டிக் காட்டினார். 

Exit mobile version